மேலும் செய்திகள்
சமூக ஊடகத்தில் நாகரிகம் தேவை
7 minutes ago
தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி ஆட்சியில் கிடையாது
9 minutes ago
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உடனே அமைக்கணும்
17 minutes ago
த.வெ.க., என்றாலே தி.மு.க.,வுக்கு உறுத்தல்
18 minutes ago
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உடல் நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
7 minutes ago
9 minutes ago
17 minutes ago
18 minutes ago