உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சரும், தி.மு.க, இலக்கிய அணியைச் சேர்ந்தவருமான இந்திர குமாரி, 73 உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க,வில் இணைந்தார். தி.மு.க, இலக்கிய அணியில் உள்ளார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

G.VINOTHKUMAR
ஏப் 16, 2024 03:41

முன்னாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் ஊழல் செய்து ஆண்டு சிறை தண்டனை பெற்றார் நாட்றாம்பள்ளி தொகுதி நன்றாக வளர வேண்டியவர் ஆழ்ந்த இரங்கல்கள்


Jayaraman Pichumani
ஏப் 16, 2024 01:49

ஜெ ஆட்சி காலத்தில் கைத்தறி ஆடை ஊழலால் பிரபலமானவர்


ko ra
ஏப் 15, 2024 22:47

குமரி அனந்தன் கட்சியில் முதலில் இருந்தார். பின் அதி முக போனார். ஊழல் செய்தார். நன்றாக வந்திருக்க வேண்டியவர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை