வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அதே போன்று சில பேராசைக்காரர்கள் மாணவர்களை தவறாகவும் பணத்துக்காகவும் அடிமையாக்கி செயல்படும் போக்குக்கு மாறாக நேரடியாக ஒரு தலைமையின் கீழ் படிப்பதற்கு பதிலாக online ல் படித்தால் போதும் என்ற சட்டத்தையும் இயற்றினால் குறிப்பாக பெண்கள் காப்பாற்றப்படுவார்கள் வந்தே மாதரம்
மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யூனிவர்சிடி கிரான்ட்ஸ் கமிஷனின் உத்தரவு இது
ஏற்கனவே தமிழக PhD க்கு மதிப்பு கிடையாது, வேலை கிடைக்காது, தரம் தாழ்த்தது எல்லோரும் கோபாலபுர குடும்பத்தைபற்றி PhD செய்யுங்கள், உங்கள் எதிர்காலம் தமிழகத்திற்கு உள்ளே குண்டுச்செட்டியில் குதிரை ஓட்டலாம் இந்த PhD களுக்கு மற்ற மாநில ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பரவாயில்லை
இனி தடுக்கி விழுந்தால் Phd மேல்தான் விழுவோம் போல
This arrangement is very common in the US universities General requirement is credit hours after the bachelors degree which includes upto research credit hours If a student has a Masters degree credits are transferred to the PhD requirement If you compare closely, whether you have a Masters degree or a Bachelors degree, the credit hours requirement is the same I am sure that the UGC also follows a similar guideline No need to worry about the quality I know direct PhD at IITs are not that uncommon
இவர் கருத்து உண்மை பணம் இருந்தால் பட்டம் நிச்சயம்
எந்த முட்டாளின் ஐடியா இது கல்வியின் கரத்தை மேலும் மேலும் குறைத்துகொண்டே வருகிறார்கள் முதுகலை பட்டம் பெற்ற பின் நான்கு ஆண்டுகள் ஐந்து ஆண்டுகள் என்று அமேரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி என்று நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது இப்படி இந்தியாவில் இளங்கலை பட்டம் பெற்றால் போதும் என்றால் PhD மதிப்பு குறையும் இவனுங்க ஓப்பன் யுனிவர்சிட்டி BA, ரேஞ்சுக்கு ஆக்காமல் விடமாட்டானுங்க போல
தமிழகத்தைச் சேர்ந்த பாலமுரளிகிருஷ்ணா அம்பாடி 17 வயதில் டாக்டர் ஆனார். திறமையிருப்பவர்களுக்கு வயதைக் காட்டி வளர்ச்சியைத் தடுக்கக்கூடாது.
நானும் இந்த பட்டதைப் பெற்றவன இதர்க்கு ஆனா லஞ்சம் செலவு என்று கூறவேண்டும் பல ஆயிரம் முதல் லட்சம் வரை வந்தே மாதரம்
மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
அன்புமணி மீதான ஊழல் வழக்கை சி.பி.ஐ., விரைவுப்படுத்தணும்: ராமதாஸ்
2 hour(s) ago | 3
100 நாள் வேலை திட்ட பெயரை மாற்ற பழனிசாமி எதிர்ப்பு
2 hour(s) ago | 1