வாசகர்கள் கருத்துகள் ( 255 )
நீ சார்ந்த மதம் உனது உறவினரை காக்க முடிந்ததா இசைவாணி ? 2023 இல் ஒருவன் , 2024 இல் ஒருவன் என்று மண்ணுக்கு இரையானது தான் மிச்சம் , இயற்கையை மிஞ்சி ஏதேனும் மதம் இருக்கிறதா ன்று கேள்வி கேட்க்கும் தருணம் , வாயால் உன்பாயென்றால் தவறை உணர்ந்து மனிதமாய் மாறு , இல்லையா எப்போதும் போலவே தொடரு
கடவுள் படைப்பில் ஆண் பெண் இருவரும் அடங்குவர்.இந்து சனாதனத்தில் ஆலய வழிபாடு இரு பாலருக்கும் உரியது.ஆம்பள. மட்டும் தான் ஆட்டிகினு ஆலயத்துக்குள் போகணுமா.ஆனாக்கா ஆலயத்தை நிர்வகிப்பது மட்டும் ஆம்பளைங்க.நிர்வாக பொறுப்பு பெண்களிடம் தருவதில்லை.. இதுவும் பக்தி சாக்கில் மலையாளத்தானுவ செய்யும் குசும்பு.மலையாளத்தானுங்க சோதா தனம். .உழைச்சு சாப்பிடாம தமிழகத்திலிருந்து ஆலயத்தில் நுழையும் வரை சரணம் அய்யப்பான்னு கருப்பு துணியுடன் தலையில் மூட்டை சுமந்து அதில் என்ன கொண்டு போய் கொட்றானுவன்னு எவனுக்கும் சொல்லமாட்டானுவ. மூட்டை எடுத்து போறவனுவ மூஞ்ச பாத்தாக்கா திராவிட களை சொட்டும். .
இது என்ன ஒரு கமல் மாதிரி ஒரு புரியாத கதை
God yes கோடிஎஸ் உன் மதத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் ஆனால் இந்து மதத்தில் அப்படிகிடையாது ஆனால் நீ இந்து மாதத்தில் உள்ளவர்களை உன் பக்கம் காசு கொடுத்து இழுக்கிறாய். ஆனால் குருவாயூரில் இப்படி பண்ண முடியுமா ? ஆனானப்பட்ட கே ஜே யேசுதாஸ் இதுவரை குருவாயூர் சந்நிதியில் நுழைய முடியவில்லை உன் குசும்பு எல்லாம் உன்னுடைய சர்ச்சில் வைத்துக்கொள். GOD YES GODYES என்பவன் அய்யப்ப பக்கதர்களை தரக்குறைவாக பேசறான் நீ மட்டும் ஜெயலலிதா இது இசைவாணி ஆட்சியில் இப்படி பேசி இருந்தால் அவங்க உன்னை இந்நேரம் சுளுக்கு எடுத்திருப்பார்கள் இது இசைவாணி ப ரஞ்சித் என்பவனுக்கும் பொருந்தும்
....
இந்த பாட்டு பெண் உரிமைகளுக்காக பாடப்பட்டது. தவறு ஏதும் இல்லை
உன் சேவை போதும் இனி காண பாடவேண்டும் தமிழகத்தில் .... சுய தெளிவு உள்ளவர் இந்த வசைவாணி
சுய தெளிவு இல்லாதவர்
ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் இவருக்கு சரியான பாடம் புகட்டி இருக்கலாம். நம்மிடம் ஒற்றுமை இல்லை.
ஒற்றுமை நிச்சயமாக ஏற்படும். இன்றும் நம்மிடையே சாதிவெறி தீண்டாமை இவைகளால் நம்மிடையே ஏற்பட்டுள்ள கசப்பான உயர்வு தாழ்வு எண்ணங்கள் மனப்பான்மைகள் இதன் விளைவால் ஏற்படும் பிரிவினைகள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகலவேண்டும். உயர்சாதி தாழ்ந்த சாதியென்ற ஒரு இனமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் என்ற அடையாளம் இல்லாதபோது இதற்க்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம், இன்றும் அதற்க்கு உயிர்க் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் சாதிக்கும் நம் சமூக வாழ்விற்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் சாதியுணர்விற்கும் நம் சமய வாழ்விற்க்கும் அறிந்துக் கொள்ளமுடியாத புரிந்துக் கொள்ளமுடியாத ஒரு உண்மை மறைந்துள்ளது. அறநெறி வாழ்க்கை வாழ்ந்து, ஆண்டவன் சிந்தனையோடு இருப்பவன் என்றும் உயர்ந்தவன். உயிர்க் கொள்ளாமை புலாலுண்ணாமை இவை யெல்லாம் அந்த உயர்மக்களின் வாழ்வுநெறிகள் நாமெல்லாம் அப்படி வாழவில்லை வாழவும் முடியாது. அவர்களை நம் முன்னோர்கள் உயர் சாதிக்காரர்களாக போற்றினார்கள். மறைமலை அடிகளார் தன்னூலில் இதைச் சொல்லியுள்ளார் .இதுவே காலத்தால் திசைமாறிப் போய் விட்டது. இன்று சாதி யென்ற உயர்ந்த சொல்லுக்கு உலகமே தவறான முத்திரையும் குத்திவிட்டது. நம் மக்களின் நாளைய வளர்ச்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் ஆற்றல் கொண்டது இந்த சாதிவெறி மற்றும் தீண்டாமை. கெடுமதி நிறைந்த மதமாற்றக் கும்பல்கள் இந்த வேண்டாத விபரீத நெறிகளை பயன்படுத்தி தங்களின் விபரீத நோக்கங்களை நம்மிடம் நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். மற்றபடி அவர்களின் மதங்களில் விற்பனைக்கு இன்றும் நல்ல பொருள்கள் இருப்பதாக தெரியவில்லை
வெக்கங் கெட்ட......
Good for the singer. She got free publicity. Wish her good luck. All these drama are to divert some big topics away from the publics attention.
2026 தேர்தலுக்கு பிறகு தாடி கீடின்னு பேத்தி பேரன்னு இந்து மதத்தையோ அல்லது இந்து கடவுளையோ இழிவா பொதுவெளில பேசிட்டு வெளியே திரியாதீங்க. அடக்கி வாசிங்க இல்லைனா தூக்கி போட்டு மிதிச்சிருவானுவோ.
இந்த பாடல் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. என்ன அரசியலோ இப்போ செய்தி வருகிறது.
அப்படீன்னு எந்த கல்வெட்டில் பார்த்தீர்கள்?
ரா... அதுதான் உண்மை. இந்த பாடல் வந்து நன்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.