மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 சரிவு
16-Feb-2025
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,970 ரூபாய்க்கும்; சவரன், 63,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 8,035 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 64,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. கடந்த வாரத்தில், தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று மீண்டும் சவரன், 64,000 ரூபாயை தாண்டிஉள்ளது.
16-Feb-2025