மேலும் செய்திகள்
நமக்கான புதிய சட்டங்களை நாமே உருவாக்க வேண்டும்
18 minutes ago
நவ.,29ல் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
11 hour(s) ago | 6
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,720 ரூபாய்க்கும், சவரன், 93,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 11,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 94,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 176 ரூபாய்க்கு விற்பனையானது.
18 minutes ago
11 hour(s) ago | 6