உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ் டிரைவர் உள்பட இருவர் பலி

மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ் டிரைவர் உள்பட இருவர் பலி

பந்தலுார்:நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் மின்கம்பத்தில் மோதிய அரசு பஸ். டிரைவர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலி.30 க்கும் மேற்பட்ட பயணிகள் கேரளா மற்றும் கூடலூர் மருத்துவமனைகளில் அனுமதி. காயமடைந்த பயணிகளில் ஒருவர் உயிரிந்தார். இந்நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்