உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ பயனாளிகள் அரசாணை வெளியீடு

மருத்துவ பயனாளிகள் அரசாணை வெளியீடு

சென்னை:'முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, டாக்டர்களையும், மருத்துவமனையையும் நாடி வருவோரை, இனி நோயாளிகள் என்று அழைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, மருத்துவ பயனாளிகள் மற்றும் மருத்துவ பயனாளர்கள் என்ற சொல்லை பயன்படுத்தி அழைக்க வேண்டும்' என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை