உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். இதனையடுத்து அவை சட்டமாகி உள்ளன.மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் அவை சட்டங்களாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

venugopal s
ஏப் 23, 2025 09:07

இதைத் தவிர இவருக்கு வேறு வழி உள்ளதா?


பல்லவி
ஏப் 23, 2025 04:00

என்றாலும் பேராசிரியை விஷயத்தை விட இது ஒன்றும் பெரிதாக இல்லை என்று தோன்றியது


Maria Arputham
ஏப் 22, 2025 22:28

நன்றி


Maria Arputham
ஏப் 22, 2025 22:25

நன்றி. உச்ச நீதிமன்றம் பாடம் எடுத்த பிறகு கவர்னர் சரியாக தப்பில்லாமல் பதில் எழுதுகிறார். என்று கருதலாமே


Saravanaperumal Thiruvadi
ஏப் 22, 2025 22:14

ஆளுநர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான் நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பிறகு தான் சட்டம் புரிகிறது போல


பாமரன்
ஏப் 22, 2025 21:49

நீங்க இந்த எக்ஸ்டென்ஷலையாவது டூட்டிய ஒழுங்கா பார்க்க ட்ரை பண்றீங்க... ஆனால் இந்த பகோடாஸ் உங்களை உசுப்பேத்துறாய்ங்க... கண்டுக்காதீங்க தல... நங் நங்குன்னு குட்டு வாங்கின உங்களுக்கு தான் தெரியும்... எவ்ளோ வலின்னு... என்னா ஸ்ட்ரோக்கு... ஸ்ஸ்ஸ்யப்பா


Velan Iyengaar
ஏப் 22, 2025 21:24

பேதி மாத்திரை நல்லா வேலை செய்யுது போல


Oviya Vijay
ஏப் 22, 2025 20:42

இதே உச்ச நீதிமன்றம் தான் நீட் அவசியம் என்றது...அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே...அதனை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்...கருத்து கந்தசாமிகளே...


Oviya Vijay
ஏப் 22, 2025 20:28

லட்சணம் இவ்வளவு தான் என பலமுறை சொல்லியும் அவர்கள் தாங்களாகவே தங்களை அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள்...


Ramesh Sargam
ஏப் 22, 2025 19:53

இதை ஏதோ ஹிமாலய சாதனைபோல கூறி முதல்வர் பெருமை கொள்வார்.