உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பக்கவிளைவுகள் இல்லை: மா.சுப்பிரமணியன் பேட்டி

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பக்கவிளைவுகள் இல்லை: மா.சுப்பிரமணியன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

உயிருக்கு ஆபத்தா?

பின்னர் அவரிடம், கோவிஷீல்டு போட்ட மக்கள் எல்லாம் பயப்படுகிறார்கள்?. உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா என அச்சப்படுகின்றனர்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

பதில்

இதற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் '' எந்த தடுப்பூசியாக இருந்தாலும், போட்டு கொண்டவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து தான் பின் விளைவு இருக்கும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட அனைவரும் பதட்டத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடற்பயிற்சி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைய விடமால், பாதுகாத்து கொள்ள வேண்டும். பொதுவாக, காலையில் உடற்பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishna
மே 12, 2024 20:44

ஏகப்பட்ட மரணங்கள் தினமும் திருவிடைமருதூர் தாலுகாவில் , என் அப்பா உள்பட


Murali Ramasamy
மே 12, 2024 13:52

அடிச்சு விடு


முருகன்
மே 12, 2024 13:37

இருந்தாலும் சொல்ல மாட்டார்கள்


Murali Ramasamy
மே 12, 2024 12:29

அடிச்சு விடு செய்தவன் கேள்வியா கேட்க போகிறான்


Ramesh Sargam
மே 12, 2024 12:15

டாஸ்மாக் சரக்கு குடிப்பதால், போதைப்பொருள் உபயோகத்தால் மிக மிக அதிக பக்கா விளைவுகள் ஏட்படுகின்றன அதை எப்படி தடுப்பீர்கள்?


ஜம்பு
மே 12, 2024 12:55

போதைப் பொருள் உபயோகிப்பதால் தமிழகத்தில்.பக்க விளைவுகள் இல்லையாம். நேரடி விளைவுகள் தானாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை