வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உண்மை தான் அன்புமணி சொல்வது போல அரசு கள்ளசாரய விவகாரத்தில் தோல்வி அடைந்து விட்டது ஆனால் உண்மையில் கள்ள சாராய மரணம் வெள்ளைகாரன் ஆட்சியிலிருந்து நடக்குது இதை தடுக்க இவர் சுகாதார அமைச்சராக இருந்தபோது இந்திய அளவில் மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக போட்டிருக்கலாம்லே? அதைவிடுத்து இப்போ வந்து அரசியல் செய்வது சரியானது இல்லை மக்கள் முட்டாள்களும் இல்லை
ஒட்டுமொத்தமாக திராவிட மாடல் ஆட்சியே ஒரு தோல்வி. இதில் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் தோல்வி என குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியமில்லை.
சில குழந்தைகள் பல் வளர்ந்த பின்பும் தாய் பால் விரும்பும். தாய் பால் மறக்க கொமடிக்காய் கசக்கும் தேய்த்து பெற்ற தாய் மறக்க செய்வதுண்டு. தமிழக பூரண மதுவிலக்கை ஒன்றும் பெரிய யுத்தம் அல்ல. எளிதில் அமுல்படுத்த, மறக்க செய்ய முடியும். கள்ள சாராயம் பெருகும், பண்டிசேரி செல்வர் என்று நிரந்தர திராவிட அறிக்கை முன்னாள் நீதிபதியிடம் பெற்று, மாற்றி விடுவர். நில அபகரிப்பு, மருத்துவ, டாஸ்மாக்.. வருவாயில் கட்சி நிலைத்தது. நீட் பெரும் இழப்பை கொடுத்து வருகிறது. மது விலக்கு திமுக, அண்ணா திமுக கொண்டு வராது. வாக்காளர்களை விலைக்கு வாங்கும் கட்சிகள். நிதி இன்றி திராவிடம் நீர்த்து போகும். கடன் பெறுதல், இலவச கொள்கை தவிர எந்த கொள்கையும் கிடையாது.
இதுல மட்டுமா ? ஆளத் தெரியாதவர்களைத்தான் தமிழன் தேர்ந்தெடுப்பான் ......
என்னது ஒரு மாசம் ஆட்சி வேனுமா.ஒரு மாசம் எண்ண.5ந்து வருடம் கூட குடுக்க முடியும் ஆணா அதுக்கு உண்டாண . பணபலம் உண்டா இருந்தா சரி இல்லாடி கணவில் மட்டுமே ஆட்சி
கள்ள சாராயமும் நல்ல சாராயமோ குடிப்பவர்கள் கட்சியில் உறுப்பின்னர் அட்டை கான்செல் செய்யுங்கள்/ எல்லா கட்சிகளிலும் மொடா குடிகாரர்கள் நிறைய பேரகள் உண்டு
அய்யா, இதனை ஈனும் கொஞ்சம் அழுத்தமா சொன்னாதான் அவங்களுக்கு புரியும், மக்களுக்கும் புரியும்.. ஒட்டுக்கு பணமா மாதம் 1000 பணம் வாகினத்துக்கு பலன் இதுதான். அனுபவித்துத்தான் ஆகவேண்டும். மக்கள் திருந்தினாலொழிய வேறு வழியில்லை
நீங்க சொல்வது தவறு, மற்றைய ஆட்சிக்காலத்தை விட கள்ளச்சாராயம் தமிழகத்தில் குறைத்திருக்கு, முற்றிலும் குறைபது கடினம், திருடனாய் பார்த்து திருடன் திருந்தனும்.
நம் மக்கள் மறதி மன்னர்கள். அதனால் எல்லாவற்றையும் மறந்து திரும்ப அவர்களுக்கே வாக்கு அளிக்கும் குணம் கொண்டவர்கள். கவலையை விடு
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3