உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அதிகரிக்கும் போதை கலாசாரம்

 அதிகரிக்கும் போதை கலாசாரம்

தமிழகத்தில் அதிக தொலைவுக்கு நடைபயணம் சென்றவன் நான் தான். இதுவரை 7,000 கி.மீ., நடந்துள்ளேன். தற்போது மதுவை விட கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை தயக்கமோ, அச்சமோ இன்றி பயன்படுத்துகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்துவதாலேயே, இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் அதிகளவில் நடக்கிறது. போதையில் அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லுாரிக்கு செல்லும் கலாசாரம் துவங்கி உள்ளது. இவற்றிலிருந்து இளைஞர்கள், மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுக்காகவே சமத்துவ நடைபயணம் செல்லவுள்ளேன். - வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
நவ 18, 2025 07:13

உங்கள யாரு 7,000 km போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம் மேட்கொள்ளச் சொன்னது. சென்னையில் ஒரு ஏழு km தூரத்தில் இருக்கும் உங்களுடைய உடன்பிறவா சகோதரர் ஸ்டாலின் ஐயாவை பார்த்து இந்த போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்தசொல்லவேண்டியதுதானே. ... நடந்தாராம் 7,000 km. கேக்கறவங்க கேனையன் என்று நினைத்துவிட்டார்.


திகழ் ஓவியன், AJAX ONTARIO
நவ 18, 2025 07:11

மதில் மேல் பூனை. ம ந கூ பெட்டிகள் வாங்கும் நேரம் வந்துவிட்டது போல...


மேலும் செய்திகள்