உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: கலெக்டர்

3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: கலெக்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: வரும் 18, 19, 20 தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், அந்த 3 நாட்களில் நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dskz3g6r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது: வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்து உள்ளதால், 3 நாட்கள் மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்த்தால் நன்றாக இருக்கும். இதனை மீறி வருபவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raa
மே 17, 2024 13:57

இந்த கலெக்டர் ரயில்வேஸில் வேலை செய்தவராக இருப்பாரோ? வரும் வளமான பிஸ்னெஸ்ஸை பயன்படுத்திக்கொள்ள மாட்டேங்கிறாரே வரக்கூடாது என்று சொல்வதற்கு பதில், வந்தால் எப்படி கையாளவேண்டும் என்றுதானே கலெக்ட்டர் சொல்ல வேண்டும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி