வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நம்ம எப்புடி
துரைமுருகன் ஏன் உளறிக் கொண்டிருக்கிறார் தெரியுமா அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை ஆதலால் அவர் உளறிக் கொண்டிருக்கிறார் இப்போது வந்த உதயநிதி துணை முதலமைச்சர் பதவி வாங்கி உள்ளார் உங்களால் வாங்க முடிந்ததா அப்போது நீங்கள் என்ன டம்மி டம்மி
துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை ஆதலால் தான் அந்த கோபத்தில் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் இப்போது வந்த உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற எம்எல்ஏ ஆனார், இப்போதுதுணை முதல்வர் பதவியை வாங்கி விட்டார் நீ அடுத்தது முதல்வர் தான் இவருக்கு டாட்டா பை சியோ கிழவனுக்கு பதில் அவ்வளவுதான் இன்னொன்று தெரியுமா நீங்கள் யாரை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை முன்னாள் அ இ அ தி மு க வைத்துத்தான் இன்று நீங்கள் அமைச்சரவையே நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் அது முதலில் உங்களுக்கு தெரிந்து கொள்ளுங்கள் ஏன் கலைஞர் இருக்கும்போது அஇஅதிமுக இருந்து திமுகவுக்கு வந்தவருக்கு எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்எத்தனை பேர் அமைச்சர்கள் இருந்தார்கள் என்று எத்தனை பேருக்கு பதில் அஇஅதிமுக விழுந்து வந்த திமுகவில் சேர்ந்த இன்று அமைச்சர் பதவி வாங்கி உள்ளார்கள்அமைச்சர் பதவி கொடுத்துள்ளீர்கள் ஏன் துரைமுருகனால் பதவி வாங்கவில்லை உங்களுக்கு வாய்ஸ் போய்விட்டது பழைய பஞ்சாங்கத்தை பாடிக் கொண்டிருந்தால் தெருவில் போக வேண்டியதுதான்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எத்தனை முறை கட்சியை விட்டு நீக்கி எத்தனை முறை மன்னிப்பு கடிதம் வாங்கி எத்தனை முறை மீண்டும் கட்சியில் சேர்த்திருக்கிறீர்கள்.
60- 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்து என்ன பிரயோசனம்.? நேற்று முளைத்த சின்னபயல் junior most in the party தட்டிக்கொண்டு போய்விட்டானே துணைமுதல்வர் பதவியை மு க பேரன் என்ற ஒரே காரணத்தால். இல்லாவிட்டால் வட்டசெயலாளர் கூட ஆகியிருக்க முடியாது.
இவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் இங்க எல்லாரும் அப்படியே திமுக வில் இணைந்திருப்பார்கள் போல எழுதுகிறார்கள். துரை முருகனை கலாய்க்கிறாங்களாமா.. ???
Hello Mr Durai Murugan, did you say that to Mr Stalin when he promoted his son Udayanidhi for the post of Dy CM. What you have sowed in the past, now you are reaping
துணை முதல்வர் பதவி கிடைக்காத துக்கத்தில் இப்படி பேசுகிறார். அப்ப துரோகிகள் யாரு?
கட்டுமரத்தின் மரக்கட்டை சாப்பாட்டு அறை அமைச்சாராவையை மன்னிக்க மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லுகின்றான் மணல் மாபியா
உன்னை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்த உனக்கு என்ன பயம் .