உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,

நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,

சென்னை: பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன், நாளை பணிக்கு திரும்ப உள்ளார்.தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, கடந்த, 9ம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த, டி.ஜி.பி., பொறுப்பு, லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங்கிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

சிகிச்சை

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெ ங்கட் ராமனுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மே ற்கொள்ளப்பட்டது. இதில் ரத்த நாளங்களின் அ டை ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கென இரண்டு இடங்களில் அவருக்கு stent பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருந்த அவர் குணமடைந்த நிலையில் நாளை பணிக்கு திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
டிச 24, 2025 14:24

நெஞ்சு வலி வருவது வேலை பளுவினால் என்பது உண்மை நிலை இல்லை. வேலை பளு மன அழுத்தம் இல்லாத நிறைய நபர்கள் நெஞ்சு வலியினால் அவதிப்படுகிறார்கள் வைத்தியர் கூறும் காரணத்தை வேத வாக்காக எடுத்துக்கொள்கிறோம். உண்மையான வேத வாக்கியம் பூர்வ ஜென்ம பாப புண்ணியங்கள். ஸ்டாலின் தலைமையுள்ள அரசை ஊழல் நிறைந்த அரசு என்கிறோம். ஆனால் மீண்டும் பதவிக்கு வர என்ன காரணம் ?


Anand
டிச 24, 2025 12:06

பணிக்கு திரும்பி....


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 24, 2025 07:56

மெய்யாலுமே நெஞ்சு வலி வந்துச்சா இல்லே நெஞ்சு வலின்னு சொல்ல சொன்னாங்களா?


ديفيد رافائيل
டிச 24, 2025 11:59

நம்ப முடியாத அளவுக்கு fraudsters அதிகமாகிட்டாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை