உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதிமோசடி: வருமானவரித்துறை உதவியாளர் கைது

நிதிமோசடி: வருமானவரித்துறை உதவியாளர் கைது

திண்டுக்கல்: வங்கிகளில் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக, மதுரை வருமானவரித்துறை அலுவலக உதவியாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். திண்டுக்கலில் உள்ள ஸ்டேட் வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக, மதுரை வருமான வரித்துறை அலுவலக உதவியாளர் மோகன்தாஸ் (45) மற்றும் அவரது மனைவி செல்வமதி ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை