வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இரவோடு இரவாக, திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில், சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற எப்படி விடியல் அனுமதி?? .....அதற்கும் மேல் கோர்ட்டில் வக்கீல் திருப்பரங்குன்றம் மலை தர்காவிற்கு சொந்தம் என்று பேசறார் ...அதுக்கும் ஹிந்து அற நிலையத்துறை வக்கீல் பதில் பேச வில்லை ...அப்படி என்றால் என்ன அர்த்தம் ??....
அதெப்படி?
பாஜக தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை சரிவர கொடுப்பதில்லை அதைத்தான் கரெக்டா சொல்லிட்டிங்க
உண்மை தான்... எல்லாமே ஓட்டுக்காக தான்... ஜமாத்தில் சொன்னால் போதும் எவ்ளோ படித்தவர்களாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதைபற்றியும் யோசிக்காமல் தீமூகாவிற்கு ஓட்டு போடுவார்கள்.. ஆனால் இந்துக்கள் அப்படி இல்லையே.. சாதி வாரியாக பிரிந்து சிதறி கிடக்கிறார்கள்.. அவர்கள் எந்த காலத்திலும் ஒன்றுசேராமல் இருப்பதை தான் திராவிட அரசியல் சரியாக செய்து கொண்டு இருக்கிறது... இங்க எந்த இந்துவும் இஸ்லாமியர்களை வெறுப்பதில்லை. ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்லாததும் கோவை வெடிகுண்டு பயங்கரவாதிகளை விடுதலை பண்ண முயற்சி எடுப்பது போன்றவை எல்லாம் சிறுபான்மையினரின் ஓட்டுகளை அள்ளதான் என்பது படித்த அறிவுள்ள அனைவரும் அறிவர்...
மன்னிக்கவும், இன்றல்ல கருணாநிதி காலத்தில் இருந்தே அந்தக் குடும்பத்துக்கு இந்துக்களைப் பிடிக்காது.
மேலும் செய்திகள்
பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க பரிசீலிக்கப்படுமா?
13 minutes ago
டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
18 minutes ago
இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன
34 minutes ago
குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
1 hour(s) ago | 2
அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து செவிலியர்கள் 5வது நாளாக போராட்டம்
2 hour(s) ago | 1
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
4 hour(s) ago | 1