வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ராகுல் லுக்கு அரசியல் விவேகம் போதாது.
பொருக்கி, ரவுடி போல எதிர்க்கட்சி கூச்சல்
ஊடகங்கள் முதலில் ராகுல் பேசியது சரியா என்ற கேள்வியோடு ஆரம்பித்திருக்க வேண்டும்
பிரச்சாரத்தில் மோடியை திட்டியது போதாது என்று பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவரானவுடன், மோடியை திட்டுவதற்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதாக ராகுல் நினைக்கிறார், பாராளுமன்ற விவாதங்கள் மக்கள் பிரச்சினை பற்றிதான் இருக்க வேண்டும், அதை விடுத்து மோடி என்னுடன் சந்தோசமா கை கொடுக்கல, ஓம் பிர்லா விறைப்பான கை கொடுத்தார் என்று சொல்வதை பார்த்தால், பாராளுமன்றத்தை பங்காளி சண்டை மன்றாமாக ராகுல் மாத்திவிட்டார். மோடி எதிர்ப்பாளர்கள் ராகுல் திட்டுவதை ரசித்து சரியாக பேசுகிறார் என்று ஆதரிக்கிறார்கள், மற்றபடி மோடி பிஜேபிக்கும், ராகுல் காங்கிரசுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம், இதே நிலை தான் 2029 வரை, இந்த வெட்டி கூச்சலை எல்லாம் புறந்தள்ளி 3.0 வரலாற்று சாதனைகளை தொடர்ந்து செய்யும். 4.0 வில் ராகுல் நிலை அவர் இனிமேல் நடந்து கொள்ளும் நிலையை பொறுத்தது.
"ஹிந்துக்கள் வன்முறையாளர்கள் ன்னு ஒட்டு மொத்த ஹிந்துக்களையும் ராகுல் சொல்லலை ..... அவர் சொன்னது மதவாத பாஜகவை மட்டுமே" என்று இப்போ கதறுபவர்கள் யாரு ???? பூரி ஜகந்நாதர் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாடு போயிருச்சு ன்னு மோடி சொன்னதை "ஒட்டுமொத்தத் தமிழர்களைத் திருடர்கள் என்று மோடி பழி சொல்வதா?" ன்னு திருப்பிவிட்டு கொதிச்சாங்களே .... அவங்கதேன் .....
அதானி, அம்பானி, இந்துக்கள், வன்முறை, கான்ஸ்டிடியூஷன், மோதிஜி வெறுப்பு ... இந்த புளித்துப் போன கலப்பு மாவை அரைப்பதைத் தவிர ராகுலுக்கு வேறெதும் தெரியாது, முடியாது. கூடவே "ஷேம், ஷேம்" பக்கவாத்தியக் குரல்கள் கொஞ்சம் அவ்வப்போது கேட்க செய்திகளே இல்லாத வெற்றுப் பேச்சு மட்டுமே அவரிடமிருந்து வழக்கம் போல. இதற்கு முன்பு, பிரதமர் பதிலளிக்கையில் தொனிக்கும் கேலி, கிண்டல், நையாண்டிகளைக் கேட்டுக் கேட்டுச் சிவந்து கல்லான முகத்துடன் கூரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பவர், இந்த முறை கட்சிக்காரர்கள், அணுக்கர்களை தொடர் கூச்சல் போட வைத்து பிரதமரின் பேச்சு காதில் விழாவண்ணம் தப்பித்துக் கொண்டது புதிய முயற்சி. இயற்கையான பழத்தையும், மெழுகில் வார்த்து பழம் போல காட்சி தர முயலும் ஒன்றையும் ஒப்பீடு செய்யலாமோ?
மோடிஜி ஆபத்பாந்தவர் அனாதை ரட்சகர் வாழ்க பல்லாயிரத்தாண்டு
மோடிஜியின் பேச்சு வரலாற்று சிறப்புக்குரியது.
ராகுல் காந்தி அவர்கள் பேச்சு சரியானது தான். தலைவர்களுக்கு சகிப்பு தன்மை வேண்டும் ..வெறுப்பை பரப்ப கூடாது ?
ராகுல் இவங்களுக்கு இந்த பாடத்தை சொல்லிக்கொடு
அனைவரும் உருப்படியான செயல் செய வேண்டும். மக்கள் பணம் வீணாக கூடாது.
well done speech
well done speech modiji
மேலும் செய்திகள்
பீஹாரில் நடந்ததுபோல் தமிழகத்தில் நடக்காது
14 minutes ago
பரிகார பூஜையில் பங்கேற்ற பழனிசாமியின் மனைவி
22 minutes ago
தேர்தல் சீசனுக்கு மட்டும் வந்து செல்பவர் அமித் ஷா
23 minutes ago
பா.ம.க., ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகள் மூடப்படும்
23 minutes ago