உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்களை குறி வைத்து விஜய் நகர்கிறாரா?: வீடியோவில் சிறப்பு அலசல்

இளைஞர்களை குறி வைத்து விஜய் நகர்கிறாரா?: வீடியோவில் சிறப்பு அலசல்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vze0550a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கி விட்டார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் தன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; 2026 சட்டசபை தேர்தலில் ஜெயித்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதே இலக்கு என்று விஜய் அறிவித்துள்ளார்.இந்நிலையில், '' தளபதி விஜய் தலைவர் ஆனார். எந்த கட்சிகளுக்கு பாதிப்பு?'' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. அப்போது இளைஞர்களை குறி வைத்து விஜய் நகர்கிறாரா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=UiMC3MBs3uU


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GSR
பிப் 04, 2024 20:22

எல்லா பிசினஸ் மேன் - க்கும், ஏதோ ஒரு தருணத்தில் ஓவர் கான்பிடன்ஸ் வந்து, தவறான இன்வெஸ்ட்மென்ட் டேசிசன் எடுப்பது சகஜம். அதுவே பிறகு "sunk cost" ஆக மாறி விடுகிறது. இதனால் எதையோ செய்துகொண்டிருப்பது விதியாகிவிடுகிறது - உ.ம் - சிவாஜி, பிரகாஷ் ராஜ், கமல், etc.


Thirumal Kumaresan
பிப் 04, 2024 14:45

என்னை பொறுத்தவரை அண்ணாமலைக்கு வரும் ஆதரவை கெடுக்கும் தும்கியின் வேலையாக இருக்கலாம். படித்த அறிவுள்ள மனிதர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் எப்படி படடவர்களை ஓரம் கட்டிட வேண்டும்


jayvee
பிப் 04, 2024 13:19

ரஜினிகாந்தின் கட்சிக்குத்தான் பின்விளைவுகள் வரும் .. சைமனுக்கு நஷ்டம் வரலாம் ..


ஆரூர் ரங்
பிப் 04, 2024 12:03

50 வயது முதியவரை ....இளைஞர்கள்?


RAMAKRISHNAN NATESAN
பிப் 04, 2024 15:35

இன்றைய தமிழக முதல்வர் இதைவிட அதிக வயதுவரை இளைஞர் அணியை கட்டி மேய்த்துள்ளார் .....


sridhar
பிப் 04, 2024 11:30

ஜோசப் விஜய் இப்போது சி விஜய், நெற்றியில் சின்ன குங்கும பொட்டு. அரசியலிலும் நடிப்பு தொடருகிறது . ஹிந்து ஏமாளிகளுக்கு குறைவில்லை.


saravan
பிப் 04, 2024 10:44

விஜய் குறி வைக்கும் அளவிற்கு இளைஞர்கள் என்ன படிக்காத முட்டாள்களா ... ஒருவேளை நான் ரசிகன் வருக்குத்தான் வாக்களிப்பேன் என்றால் அதற்க்கு தமிழகம் கல்வியறிவு பெறாமலே இருக்கலாம்... நடிப்பு என்பதை தவிர விஜய்க்கு என்ன தெரியும்...நடிகன் என்பவன் இயக்குனர் ஆட்டுகின்ற பாம்பை என்னை கேட்டால் இவர்களுக்கு புகழ் மட்டுமே உண்டு ... சுய விஷயம் எதுவும் தெரியாது இவர்கள் வந்து நாட்டை ஆண்டாள் படித்த அறிவாளிகள் எங்கே போவது ... இனி அரசியலில் தகுதி உள்ளவன் வேண்டும், ஓட்டுக்கு போடும் மக்களை விட ஆள்பவன் ஒழுக்கமாக அறிவாற்றல் மிக்க திறமைசாலியாக இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த்...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ