வாசகர்கள் கருத்துகள் ( 46 )
ஆமா உள்ளவரிடம் கேட்டால் தானே ஒரு ஐடியா கிடைக்கும்...
மொத்தத்தில் தமிழகத்தில் திருடு, பொய், புரட்டு செய்பவர்கள் நல்லவர்கள் என்று தமிழ் மக்கள் சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள். தமிழ் நாட்டை அந்த இறைவனால் கூட காப்பாற்ற முடியாது.
திருடன் நாட்டின் தலைவனா இருக்கும்போது வேற என்ன எதிர்பார்க்க முடியும்
திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைபோல் இந்த திமுகவின் திருட்டுத்தனம் தெரிந்தும் முதலில் தேர்தல் வைத்து இரண்டு மாதம் ஓட்டு பெட்டிகள் சாகு வின் திமுக கைக்கூலி கட்டுப்பாட்டில் இருந்தால் பேட்டிகள் எப்படி மாறாமல் இருந்திருக்கும் ? பெரும் தவறை செய்துவிட்டார்கள் . ஏழாம் கட்ட தேர்தல் வைத்திருக்க வேண்டும் . மேலும் கருணாநிதி சொன்னதுபோல் தமிழர்கள் சோற்றால் அடித்தபிண்டம்தான் .
இவன் ஒரு தமிழின துரோகி. மத ஜாதி வெறி பிண்டம். தமிழ் நாட்டிலிருந்து கொண்டு தமிழரை கேவலமாக பேசும் சகுனி. சனாதனம் எடுபடவில்லை படுதோல்வி என்ற இயலாமை. ஆதங்கம்.
சீக்கிரம் மணல் குவாரி திறக்கப்பட வேண்டும், நேர்மையானவர்களும் பாதிக்க பட்டு உள்ளனர்
23கச்சியோடு அதவது 23குதிரைமேல சவாரி செய்வதுபோல் உள்ளது இதவெற்றினு சொல்ல வெக்கமா இல்லயா
கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகள் இல்லை என்று சொன்னவர் தானே ஜெ. அதான் கர்மா வேலை செய்கிறது
SAND MAFIA, TASMAC CORRUPTION, KANJAPOTHAI, FRADULENT VOTING,IMPERSONATION, BUYING BOOTH AGENTS, CASH BONANZA FOR VOTERS, FRIGHTENING METHODS ,"WORKED WELL FOR VIDYAA MOONCHIGAL," TAMIL PEOPLE HAVE TO WAIT FOR 3 MORE YEARS OF CORRUPTION IMBEDDED ,"KATTAPANCHAYAT, ENCROACHMENTS, ILLEGAL OCCUPATION OF PRIVATE AND GOVT.PROPERTY
இந்தத் திறமையை உண்மையாக நாடு முன்னேற உபயோகித்தால் மிக நன்றாக இருக்குமே
பாஜாக சங்கிகள் மாநிலத்திலங்களில் சாராயம் குடிக்காம மாட்டு மூத்திரத்தையும் மாட்டுசானியும் சாப்பிடுறாங்களா?
நீ குடிச்சு நாசமா போ யார் வேண்டாம் என்றார்கள்?
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
25 minutes ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
26 minutes ago
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
1 hour(s) ago | 2
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
1 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
2 hour(s) ago | 2