உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஞான பீட விருது அறிவிப்பு

ஞான பீட விருது அறிவிப்பு

உருது கவிஞர் குல்சார், சம்ஸ்கிருத அறிஞர் ராம்பத்ராச்சார்யா ஆகியோர் 2023ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குல்சார், சாகிக்ய அகாதெமி, தாதாசாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ