உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி நந்தினிதேவி மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

நீதிபதி நந்தினிதேவி மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

கோவை: நீதிபதி நந்தினி தேவி மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் முன்னர் பொள்ளாச்சி பாலியல் வழக்கை கடந்த 5 ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வந்தார்.கடந்த 9-ம் தேதி சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி