உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குஷ்பூ தமிழில் இவ்வளவு தூரம் பேசுவதே சிறப்பு :வானதி

குஷ்பூ தமிழில் இவ்வளவு தூரம் பேசுவதே சிறப்பு :வானதி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. நடிகை குஷ்புவை பொருத்தமட்டில் அவர் வேற்று மொழியை சேர்ந்தவர் என்பதால் அவர் தமிழில் இவ்வளவு தூரம் பேசுவதே சிறப்பு. அதில் உள்ள அர்த்தத்தை பார்க்க வேண்டுமே தவிர ,வார்த்தையை பார்க்க கூடாது என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை