உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் கைது

லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் கைது

குன்றத்தூர்: நிலம் வரன்முறைப்படுத்த ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.குமாரியுடன், நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி மற்றும் அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகியோரை, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை