உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீசை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது, தீபத்துாணில் தீபம் ஏற்ற, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதை அரசியலாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அதை கண்டிக்கும் விதமாகவும், நேர் சிந்தனை வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் பேசுகையில், 'நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை அரசியலாக்கி, மத அரசியலுக்கு, தி.மு.க., வித்திடுகிறது. 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை, பதவி நீக்கம் செய்யும், தீர்மான நோட்டீசை, திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மாநிலம் முழுதும், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

tmrvelmurugan 0
டிச 13, 2025 10:10

ஓ பி சி மற்றும் பட்டியலின இந்துக்களின் இட ஒதுக்கீடு உயர்கல்வி என்று வரும்போது மட்டும் இவர்களை இந்துக்களாக பார்க்க மாட்டீர்கள்


Mennon Kasirajam
டிச 12, 2025 22:36

நீதிபதி சுவாமிநாதன் மட்டும் தீர்ப்பு வழங்கவில்லல.அவரது தீர்ப்பை மேலும் இரண்டு நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளார்கள். சுவாமிநிதன் நீதிபதியை மட்டும் ஏன் பதவி விலகச்சொல்ல வேண்டும்?


Jambavaan
டிச 12, 2025 15:27

அதிலும் பிராமணர்


Ramar Balakrishnan
டிச 12, 2025 14:58

என்ன கூந்தலுக்கு நாங்க வரணும்


Ramar Balakrishnan
டிச 12, 2025 14:57

என்ன கூந்தலுக்கு இந்துக்கள் நாங்க வரணும் எவன்லாம் மேல நல்ல பதவில இருக்கானோ அவனை கூப்பிடுங்கள் அவன் வரட்டும்


sundarsvpr
டிச 12, 2025 14:16

தீர்ப்பு வழங்கியவர் ஹிந்து மதத்தை சார்ந்தவர். இது மாதிரி தீர்ப்பை வேறு மதத்தை சார்ந்த நீதிபதி வழங்கிருந்தால் நீதிபதி நீக்கம் போராட்டம் எழாது கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேல் கோர்ட்டில் தீர்ப்பு மாறுபடுகிறது. தீர்ப்பு மாறுபடுகிறது என்றால் கீழ் நீதிமன்ற நீதிபதி திறமை அற்றவர் என்று கருத முடியாது. வக்கீலின் வாத திறமைதான் காரணம். வக்கீல்கள் கீழ்மன்ற நீதிபதி பதவி விலக கோரி போராட்டம் நடத்தினால் தவறு. இதுபோல் இந்த போராட்டம்.


Arumugam Elangovan
டிச 12, 2025 13:17

15 பேர் தானா?


Keshavan.J
டிச 12, 2025 17:36

15 பேர் தான் ஏன் என்றல் பொறுக்கிகள் எல்லாம் திராவிட பார்ட்டிலே இருக்கானுங்க


Ramesh Sargam
டிச 12, 2025 12:57

நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம். அவர்களுக்கு ஆதரவாக சொரணையுள்ள ஹிந்துக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை