வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இப்ப வெறும் சீட்டுதாங்க போட்டியிட கிடைச்சிருக்கு ஜெயிச்சாதானே லாப நஷ்ட கணக்கெல்லாம் பார்க்க முடியும் . இப்போதைக்கு எல்லாமே வெத்து வெட்டுத்தான் ஏன்னா பெரும்பாலும் திமுக வும் அதன் அடிமை கட்சிகளும் தோல்வி என்பதை தவிர்க்க முடியாததாகிவிட்டது
வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியை வளர்த்த ஒருவர், தன் வாரிசை அறிமுகப்படுத்தினார். பாவம் தீ க்கு தன்னை இரையாக்கிய தொண்டனும் அவர் குடும்பமுமம்.
இந்த தொகுதி உடன்பாட்டில் ஏகத்துக்கு ஏமாற்றப்பட்டவர் திருமவளவன் தான். திமுக ஒரு தொகுதி கூட போட்டியிடுகின்றது சென்ற முறையை காட்டிலும் இந்த முறை.கூட்டணி என்றால் மூன்று தொகுதிகளுக்கு கீழாக கிடைக்கும் என்றால் சிறுத்தைகள் இந்த தேர்தலில் போட்டியிடவே மாட்டார்கள் என்றெல்லாம் பேட்டியில் புலம்பித்தள்ளினார். பொதுத்தொகுதி கேட்டதற்கு திமுக அவரிடம் கேலியாக கேட்டதாக செய்திகள் வலம் வந்தன.அப்படிப்பட்ட கேள்விகளை திமுக தவிர்த்திருக்க வேண்டும். இன்னும் அவரை அடிமை போல பார்ப்பதை திமுக தவிர்க்கவேண்டும். அதே போல அவருக்கு உடைந்த பிளாஸ்டிக் சேர் கொடுத்து அவமதிப்பதையும் தவிர்க்க வேண்டும். இந்த முறை விசிக தொண்டர்கள் திமுக மீது கடுமையான எதிர்ப்பு மனநிலையில் உள்ளதால் அவர்கள் திமுகவுக்கு வேலை செய்வதை தவிர்ப்பார்கள்.. அதே போல திமுகவினர் பொதுத்தொகுதியா கேட்கிற வா இந்த முறை எப்படி ஜெயிக்க போகிறாய் என்று கடுப்பில் உள்ளனர்.ஆக மொத்தத்தில் திமுக தனது கூட்டணி கட்சியினரை மதிக்க கற்றுக்கொள்ளவேண்டு. இரண்டே இரண்டுக்கு ஒப்புக்கொண்டு வந்தார். ஒருநாள் இல்லையென்றாலும் இன்னோர் நாள் நிச்சயம்
அறிவாளி... இன்னும் உன்னோட கட்சி இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தையையே முடிக்கலையே...? யாரும் வர்லைன்னு, லெட்டர்பேடு கட்சியெல்லாம் சேர்த்து கூட்டணி..ன்னு சொல்லிடுவீங்க போலிருக்கே....?
போதை பொருள்களை தமிழகம் எங்கும் வெள்ளமாய் ஓட விட்ட திமுக தலைமையிலான கூட்டணிக்கா வோட்டு ? இப்போது நீ அடிக்கும் அடியினால் அவர்கள் என்றுமே எதையுமே , யாரையுமே இருக்க வேண்டும் .
இங்க கமல்னு ஒரு மானஸ்தன் இருந்தர் பார்த்தீங்களா?
திமுகவிற்கு கோவை மக்கள் ஆப்பு வைக்க போறார்கள்
தமிழா சிறிதே சிந்தித்து பார், தமிழகம் எங்கும் சாராயம் , போதை பொருள், விலைவாசி ஏற்றம், லஞ்சம் , கொலை , கொள்ளை, சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு , ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நீக்கம், தன்னுடைய சொந்த அப்பாவுக்கு நினைவு சின்னம் , சிலைகள், அவர் பெயரில் நூலகங்கள், பொது சொத்துக்கள் , இதற்கா நீ இந்த கொள்ளை கூட்டத்திற்கு வாக்களித்ததை 2021 இல் ? சிந்தி , நமக்கு கிடைத்திருக்கும் நன்முத்து மோடி , அவரை வெற்றி பெற செய்து இந்த கொள்ளை கூட்டத்தை ஒழிப்பதே கடமை, தர்மம் ,
..திருச்சியில் தெருத்தெருவாக வைக்கோ பேசுவதை வேடிக்கை பார்க்கலாம் ....மொட்டை வெயிலில் ....
MDMK is total waste for Trichy, they can't go & talk in central to get development projects in and around Trichy. BJP is the only solution.
தமிழகம் வாழ, தமிழர் குடி வாழ, இந்தியா வாழ , இந்தியர்கள் வாழ , இந்த அநியாய கொள்ளை கூட்டணி தோற்கடிக்கப்படுவது காலத்தின் கட்டளை . அனைத்து தொகுதிகளிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய விஷம் இந்த கூட்டணி
மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
1 hour(s) ago