உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி தர பா.ஜ., வியூகம்

லோக்சபா தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி தர பா.ஜ., வியூகம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வேலையில் மண்டல வாரியாக, மாநில வாரியாக, வட்டார வாரியாக நிர்வாகிகளை டில்லிக்கு வரவழைத்து இரவு, பகலாக பா.ஜ., தலைவர்கள் விவாதிக்கின்றனர். இந்நிலையில், '' குதிரை பாய்ச்சலில் பா.ஜ., லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடு கொடுக்குமா எதிர்கட்சிகள்?'' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=MbLRGjhPLjs


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Priyan Vadanad
ஜன 13, 2024 15:53

அப்போதும் இப்போதும் எப்போதும் கைகொடுக்கும். கும்பாபிஷேகம் செய்யப்படும் கடவுள் ராமர் பின்னால் மறைந்து நின்று எதிராணியினரை எளிதாக வென்று விடுவார்கள்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 13, 2024 23:56

திருட்டு திராவிட கூட்டம், கத்திக்கு பயந்தும், ரொட்டி துண்டுக்கு ஆசைப்பட்டு அந்நிய நாட்டு மதம் மாறிய தருதலைகளின் பின்னல் ஒளிந்துகொண்டு, இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக அரசியல் செய்யும். அதை பற்றி வடநாடு ஏன் பேசுவது இல்லை?


Srinivasan Krishnamoorthi
ஜன 13, 2024 15:50

பெரும்பாலும் கையில் உள்ள வெண்ணை பா ஜ க வால் பயன் படுத்த படுவதில்லை. E D நடவடிக்கைகள் சரியாக எடுத்து செல்லாமல் பெரும்பாலும் பாதியில் நின்று விடுகின்றன. நீதி துறை ஆமை வேகத்தில் உள்ளது. பொருளாதார குற்றங்கள் மற்றும் சமூக குற்றங்கள் சிறுத்தை வேகத்தில் உள்ளன. எல்லாம் தேர்தலில் தேவையா என்பதே கேள்வி. தேர்தல் மக்கள் நல்வாழ்வு பற்றிய தலையெழுத்தை முடிவு செய்யும் ஒரு படி என்பது வாக்காளர்களுக்கு மறந்து விட்டதோ என தோன்றுகிறது.


venugopal s
ஜன 13, 2024 15:26

இந்திய மக்கள் அதைவிட மிகப்பெரிய அதிர்ச்சியை தேர்தல் முடிவுகள் மூலம் பாஜகவுக்கு கொடுப்பார்கள்!


Suppan
ஜன 13, 2024 16:08

நீங்கள் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லையா?


enkeyem
ஜன 13, 2024 19:33

நினைப்புதான் பொழப்பை கெடுக்கிறது.


kijan
ஜன 13, 2024 11:49

. நமக்கு டப் காம்பெடிசன்..... தருவாப்டி .....


மேலும் செய்திகள்