உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை கட்டுமான பணியில் விபத்து

மதுரை கட்டுமான பணியில் விபத்து

மதுரை: மதுரையில் ஷோ ரூம் கட்டுமானத்தின் போது, சாரம் சரந்து விழுந்தது.வைக்கம் பெரியார் நகர் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் 30 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 6 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை