உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை, காஞ்சி சரக டி.ஐ.ஜி.க்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

மதுரை, காஞ்சி சரக டி.ஐ.ஜி.க்கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை: மதுரை, காஞ்சிபுரம் சரக டிஐஜி.க்கள் அதிரடியாக மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், கூறப்பட்டுள்ளதாகவது,மதுரை சரக டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றிவரும் பொன்னி; மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ