வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பத்திரிகையாளர்கள், செய்தி சேனல்களில் பணிபுரியும் அலுவலர்கள் இவர்களைத்தவிர, அந்த பத்திரிகை அலுவலகத்தில் பலவிதமான பணிகளை செய்பவர்கள் உள்ளனர். உதாரணமாக செய்திகளை கம்போஸ் செய்பவர்கள், தவறுகளை திருத்துபவர்கள், engineering department -இல் பணிபுரிபவர்கள், accounts, marketing department, advertisement, circulation department, finally hundreds of staff who work in the printing press என்று பல நூறு அலுவலர்கள் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிகிறாரார்கள். அவர்கள் எல்லோரையும் விட்டு விட்டு, journalists அதாவது editorial and reporting department ஊழியர்களை மட்டும் சிறப்பாக கவனிப்பது முற்றிலும் சரியல்ல. அது மிகவும் அநீதியான செயல்.