உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சின்ன வெங்காயம் தேக்கம்

சின்ன வெங்காயம் தேக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் வெங்காய மண்டியில் இன்று சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. அதிகமான வரத்து இருந்ததால் 50 டன் தேக்கம் அடைந்துள்ளது.திண்டுக்கல் வெங்காயம் மண்டிக்கு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தில் ரூ.70க்கு விற்றது, இன்று கிலோ ரூ.45க்கு வீழ்ச்சி அடைந்தது. அதிகமான வரத்து இருந்ததால் 50 டன் தேக்கம் அடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
பிப் 19, 2025 19:07

எங்கே என்ன விலை விற்றாலும் சென்னையில் கொள்ளை தான்.கோஸ் விலை கிலோ பத்து என்று செய்தி வருகிறது அடையாரில் கிலோ நாற்பது...


புதிய வீடியோ