உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அன்புமணிக்கு அமைச்சர் பதில்

 அன்புமணிக்கு அமைச்சர் பதில்

தஞ்சாவூர்: உயர் கல்வித் துறை அமைச்சர் செழியன் அளித்த பேட்டி: அனைத்து விஷயங்களையும் தெரிந்த அரசியல் தலைவராக கருதப்படுகிற பா.ம.க., தலைவர் அன்புமணி, தினந்தோறும் தி.மு.க., அரசை குறைகூறி வருகிறார். சென்னை பல் கலையில் காலி பணியிடங்களை நிரப்ப, அந்த நிர்வாகத்துடன் கலந்து பேசி, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருமைவாய்ந்த தாக சென்னை பல்கலை விளங்க, உயர் கல்வித்துறை துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ