வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் ஃப்ரீ கால் சேவை ரத்து செய்யுங்க, எல்லாருமே தேவை இல்லாம பேசுறாங்க, 1 நிமிஷத்துக்கு 1 ரூபா ok
வாழ்த்துக்கள் மோடிஜி. இன்னும் என்னென்ன விலையை ஏற்ற போகிறீர்கள்.
This rate increased ok for business and longtime using persons. Increased rate is not justified for Sparingly used people .. private cell company should consider this before raising the ges.
பயன்பாட்டுக்கு தகுந்த கட்டணம் வசூலிக்க வேண்டும். பயன்படுத்தா விட்டாலும் கட்டணம் வசூலிப்பது சரியா? அவ்வாறு வசூலிக்க எப்போதும் அனுமதி கூடாது. sms, voice, data rate 1:2:4 விகிதத்தில் இருக்க வேண்டும். அரசு standard rate நிர்ணயிக்க வேண்டும். இதற்கு மேல் தனியார் சிறிது அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாம். கேபிள், tv subscribe கட்டணம் அனைத்தும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
முதலில் ரீ சார்ஜ் ஒருமாதம் என்பது 30 நாட்கள் என இருக்க வேண்டும், அது என்ன ரீசார்ஜ் 28 நாட்கள் கணக்கு எல்லா மாதமும் பிப்ரவரிபோல், அதுவும் 84 நாளுக்கு ரீ சார்ஜு என்றால் 76 நாளிலேயே முடிகிறது இது என்ன நியாயம்?
கனெக்ஷனையும் கொடுத்து காசையும் தூங்குவது தான் தனியார் கம்பெனி செயல் திட்டம் ஒன்றும் பண்ண முடியாது
இதையேதான் 3ஜி இருந்து 4ஜி மாற்றும் பொழுது சொன்னார்கள்
நாட்டில் பகிரப்படும் எண்பது சதவீத கால் மற்றும் DATA வீணானவை. தேவையற்றவை. ஸ்மார்ட் போனை சராசரியாக நாளைக்கு மூன்று மணிநேரம் பயன்படுத்துவதே டெலிகாம் நிறுவனங்கள் கட்டணத்தை ஏற்றும் தைரியத்தைக் கொடுக்கின்றன.
5 ஜி தொழில்நுட்பம் நல்லதுதான். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த நாம் அனைவரும் நமது மொபைல் கைபேசியை மாற்ற வேண்டும். ஐம்பது கோடி மொபைல் போன்கள் வாங்க குறைந்தது பத்து லட்சம் கோடி பணம் மக்களிடம் இருக்க வேண்டும். அவர்கள் போட்ட பணத்தை விலையை ஏற்றி மீட்டுவிடுவார்கள். நாம் போடும் பணம் திரும்ப வராது. அப்படியே விலையை ஏற்றினாலும் 5ஜி மொபைல் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஏற்றட்டும்.
5G network total waste. Network samelike 4G speed. Already increased 49 Rupees to 155 Rupees minimum rege amount.
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
23 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
24 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
25 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
25 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
28 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
28 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
28 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
29 minutes ago