உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம்

கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம்

நாகர்கோவில், : லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்து பிரதமர் மோடி, வரும் 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார்.கடந்த, 2019 தேர்தலை பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். 2024 தேர்தல் பிரசாரம் வரும், 30ம் தேதி நிறைவு பெறும் நிலையில், பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்து அன்றே கன்னியாகுமரி வருகிறார்.கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், வரும், 30, 31, ஜூன் 1ல் தியானம் செய்கிறார். இது தொடர்பாக டில்லியில் இருந்து தகவல் வந்ததன் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று விவேகானந்தர் மண்டபம் சென்று ஆய்வு நடத்தினர். அத்துடன், கன்னியாகுமரியில் உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரதமருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் டில்லியில் இருந்து இன்று காலை கன்னியாகுமரி வந்து, பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

MADHAVAN
மே 30, 2024 11:49

மறப்போம் மன்னிப்போம்,


Dharmavaan
மே 30, 2024 02:36

நிக்கி ஹாலே கருத்து சரியே.


A1Suresh
மே 28, 2024 11:38

சென்ற தேர்தலில் இமாலயத்தில் கேதாரத்தில் தியானம் செய்தார். இம்முறை குமரிமுனையில் தியானம் செய்கிறார்.


ஜும்லாபாபு
மே 28, 2024 11:35

ஓட்டல் உரிமையாளர்கள் முன்னாடியே பணத்தை வசூல்.பண்ணிடவும். இல்லேன்னா வாராக்கடன் தான்.


Barakat Ali
மே 28, 2024 11:06

அவர் அங்கே திருவள்ளுவரிடம் சொல்கிறாரா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனிப்போம்.. அதை வைத்து அரசியல் செய்வோம்.. எங்களுக்கு வேலை வெட்டி கிடையாது ... இதுதான் வேலையே ....


தமிழ்வேள்
மே 28, 2024 08:59

முக்கடல் சங்கமத்தில் தியானம் செய்த பின்பே ஸ்வாமி விவேகானந்த மஹராஜ் சிகாகோவில் வெற்றி கொடி பறக்க விட்டார்... தியானம் செய்வது பிரதமரின் விருப்பம்.ஆப்ரஹாமிய திருட்டு திராவிட மாட்டுக்கறி ,பெண்கள் வன்கொடுமையை தொழிலாக கொண்ட தேச துரோகிகள் பேசுவதற்கு எந்த தகுதியும் உரிமையும் கிடையாது


kantharvan
மே 28, 2024 12:35

தேசத்தை மதத்தால் இனத்தால் மொழியால் கூறுபோடும் தேச துரோகிகளும் நீங்களே ?? அப்போ யாரை விமர்ச்சிக்கிறீர் தமிழ் வேல் அவர்களே ??


Kasimani Baskaran
மே 28, 2024 06:04

அதெப்படி தியானம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்க அந்தக்குழு முயன்றாலும் முயலலாம்.


Kasimani Baskaran
மே 28, 2024 06:01

தியானம் செய்ய உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க அந்த அணி போகாது என்றெல்லாம் சொல்ல முடியாது.


அரசு
மே 28, 2024 05:38

இவர் நடத்த போகும் கடைசி கபட நாடகம்.


satish
மே 28, 2024 08:37

If you wish Mr.clean the last days then it mean you are interested in drug Manafacturer export and liquor mafia


அ.சகாயராசு
மே 28, 2024 04:26

தேர்தல் நடத்தை விதி பொருந்தாத டெல்லியிலிருந்து கன்னியாகுமரி வந்து போக யாருடைய சிலவு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை