உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முரசொலி நிலம்: கோர்ட்டில் அரசு பதில்

முரசொலி நிலம்: கோர்ட்டில் அரசு பதில்

சென்னை: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் அல்ல என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே முரசொலி தரப்பு வழக்கறிஞர், ''விசாரணை நடத்தியும், அரசியல் ஆதாயம் தேட தான் உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது'' என வாதிட்டார். பின்னர், வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

விடியல்
ஜன 04, 2024 18:52

அந்த நிலம் எப்படி வாங்கியது என்று பத்திரத்தை காட்டினால் போதுமே.நில அளவ புத்தகம் ஏ ரிஜிஸ்டர் என்று இருக்கவேண்டும். அதில் தெரியும் என்ன ஏது என்று


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை