வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உங்கள் ஆட்சியில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசாரை வைத்து பறவைகளை சுடுவது போல சுட்டு கொன்றார்களே ,பிறகு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது நானே டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அருமையான முதல்வர் அல்லவா தாங்கள்
யாரங்கே... அந்த கொடநாடு ஃபைல்களை தூசி தட்டுங்கப்பா..
இரண்டு திருட்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ...தமிழகத்திற்கு என்று விமோச்சனம் கிடைக்குமோ
திமுகவின் வாழ்நாள் அடிமைகள் பதிலுக்கு அதிமுகவை குறை கூறுவது விந்தையிலும் விந்தை .... அதிமுக சரியில்லை என்பதால்தானே உங்களது எஜமானர்களுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் ????
தேர்தல் வர இருப்பதால் இந்துக்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளையடிக்க மீண்டும் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிய எடப்பாடி.
தி மு க என்கிற திராவிடக் கட்சிக்கு கொலை கட்சி என EPS சொல்வது சரியா? இன்னும் ஸ்டாலின் அய்யா அவர்கள் அந்த முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்து இருப்பது நீதி துறைக்கே அவமானம் எனது சரியா ?.....இப்படியும் அரசியல் செய்கிறார்கள் .....மானங்கெட்ட அரசியல்
தூத்துக்குடி யில் இ பி எஸ் கீழ உள்ள போலீஸ், இ பி எஸ் க்கே தெரியாம பண்ணிய 13 அரசாங்க கொலைகள் மாதிரி சர்வ சாதாரணம் அல்ல.
அட கொத்தடிமையே அதுக்குத்தான் இவனுக்கு ஒட்டு போட்டு உக்காத்தி வச்சு இருக்கோம்..இவனும் அவனை பொள் தான் என்றால் அவனே மேல் அல்லவா...
உ பி க்களின் அறிவே அறிவு ...... விடியல் தரமுடியாதவர்கள் ஏன் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வரணும் ????
why people chose DMK, this is the situation in all districts, common man do not have security in any of the following, land dealing, govt hospital, govt department (if you are not giving bribe you will be killed), revenue dept not listening to peoples vow, no security to women and girl child everything thanks to who ever voted for both dmk and aiadmk
நான் அடிக்கிர மாதிரி அடிப்பேன் நீ அழுவது போல் அழு நமக்குள் அண்டர்ஸ்டாண்டிங் யாருக்கும் தெரிய கூடாது
Same side goal. Being a member of DMK how can this person accuse the governance of his own party.
மேலும் செய்திகள்
டாக்டர் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்
14-Nov-2024