வாசகர்கள் கருத்துகள் ( 7 )
புதிய மாஸ்டர் பிளான் என்றவுடன் மக்கள் அவர்களுக்கு ஏதோ நல்லது நடக்கும் என்று மனக்கோட்டை கட்டிவிடாதீர்கள். மக்களுக்கு நல்லது செய்வதாக ஒரு திட்டத்தை தீட்டி, அதற்கு நிதி வாங்கிக் கொண்டு, ஒரு கல் நட்டு பூமி பூஜையும் செய்து... செய்து? செய்து பிறகு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆனபிறகு, விலைவாசி ஏறிவிட்டது, கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது, மேலும் நிதி தேவைப்படுகிறது என்று கூறி முதலில் கிடைத்த நிதியையும் ஆட்டை போட்டுவிட்டு மொத்தமாக ஏமாற்றிவிடுவார்கள். அந்த வீராணம் திட்டம் தெரியுமில்ல...? அப்ப அப்பா ஆட்சி. இப்ப மகன் ஆட்சி.
நாங்க இந்த தடவை ஊழல் பெருச்சாளிகளை நம்ப மாட்டோம்.
மாக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்க மற்றுமொரு திட்டத்தை தயாரிக்கப்போகிறார்களாம். ஆட்சியில் இன்னும் தொடரப்போவது என்னவோ சில மாதங்களே. அதற்குள் ஏதாவது திட்டம் தயாரித்து மறுபடியும் மக்களுக்கு பொய் வாக்குறுதி கொடுத்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கப்போகிறார்கள். மக்களே, இந்தமுறை ஏமாறாதீர்கள்.
அங்கு வளைச்சு போட்ட நிலங்களை பன்மடங்குக்கு விற்க வழக்கமான அரசியல் செயல் திட்டம்.
Time is not sufficient for the higher officials to appease their political dadas. They will never utilize their knowledge in developing the state. Serving the political bosses will be the first priority than the Serving the common man
ஓகே.. நல்லது.. அங்குள்ள இயற்கை வளம் ஓஹோ என்று போய் விடும்
சென்னைக்கு கிழித்து விட்டீர்கள் இப்போ மற்ற மாவட்டதுக்கு எத்தனை கோடி கொள்ளயோ மத்திய அரசே உஷார்.