உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்புக்கான, மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்புவோர், www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, 044-22542992 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை