மேலும் செய்திகள்
பொதுத்துறை வங்கிகளில் குறைந்து வரும் ஊழியர்கள்
11-Aug-2025
எல்.ஐ.சி.,யின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய் உள்ள பெற்றோரின் பிள்ளைகள், கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ., உள்ளிட்ட தொழில் கல்வியில் இந்தாண்டு சேர்ந்திருந்தால், https://licindia.in/web/guest/golden-jubilee-foundation என்ற இணைய இணைப்பின் வாயிலாக, வரும் 22க்குள், கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 40,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.
11-Aug-2025