உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: ஜெயக்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கில் இண்டியா கூட்டணி, நெல்லிக்காய் மூட்டை போல சிதறிக்கொண்டு இருக்கிறது. அதே நிலைமை தமிழகத்திலும் வரும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bb3dlu0j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எல்லாம் ஒரே கொள்கையில் ஊறியவர்கள் அல்ல; முரண்பாடுகள் உள்ளன. பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என பலமுறை கூறிவிட்டோம். தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் இனி பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த பெட்டியை கழற்றிவிட்டோம்; இனிமேலும் அந்த பெட்டியை இன்ஜினுடன் சேர்க்கும் எண்ணமில்லை. அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தவே பேசி வருகிறார்; பா.ஜ.,வை முன்னிலைப்படுத்தவில்லை. நடக்காத விஷயத்தை கூறி திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். அவரை போல 'அண்ணே அண்ணே' என்று நாங்கள் கூழைக்கும்பிடு போடுபவர்கள் கிடையாது. கூழைக்கும்பிடு போட்டு, இங்குள்ள மக்களை ஏமாற்றி காலூன்ற நினைத்தால் அது வீணாக தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

MADHAVAN
ஜன 30, 2024 12:26

பொய்க்கற கும்பலுக்கு தமிழகத்தில் இடம் இல்லை, நாற்பது தொகுதியிலும் ப ஜ மண்ணை கவ்வுவது உறுதி,


MADHAVAN
ஜன 30, 2024 12:25

அப்புறம் என்னப்பா


NACHI
ஜன 30, 2024 05:14

மிக்க நன்றி ....


panneer selvam
ஜன 30, 2024 00:38

Jayakumar JI , Have you checked at your party office entrance ? No one is standing there . You have to contest all 40 parliament constituencies and which are one you could get back your deposits. Simple living in fools' paradise


Gowtham Saminathan
ஜன 29, 2024 22:30

சரி சரி.... பதட்டப்படாதீங்க... கை எல்லாம் நடுங்குது பாருங்க


பேசும் தமிழன்
ஜன 29, 2024 22:01

///சிறுபான்மை ஓட்டு ///... பெரும்பான்மை மக்கள் எதற்க்கு அவர்களுக்கு ஓட்டு போடுகிறீர்கள் ???


s vinayak
ஜன 29, 2024 20:42

செல்வி ஜெயலலிதாவிற்கு அம்மா அம்மா என்று கூழை கும்பிடு போட்டது எப்படி?


s vinayak
ஜன 29, 2024 20:39

அதிமுக விற்கு ஓட்டும் இல்லை


திகழ்ஓவியன்
ஜன 29, 2024 19:57

எஸ் கொமாரு உங்கள் ஆட்களிடம் சொல்லி வை , ஒன்று DMK காரன் ADMK க்கு போடணும் , ADMK காரன் DMK க்கு போடணும் வேறு எவனுக்கும் மாற்றி போட கூடாது என்று , அப்படி செய்தல் ஜோலி முடிஞ்சுது


Soumya
ஜன 30, 2024 02:57

சோத்துக்கு மதம்மாறிய பாலைவன மத அடிமைக்கு எப்பிடிடா நாட்டுமற்று இருக்கும்


vadivelu
ஜன 29, 2024 19:32

அப்படியே இருங்கள், உங்களுடன் சந்திர பாபு நாயுடுவும் சேர்ந்து கொள்வார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை