உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எவ்வளவு பேர் சேர்ந்தாலும் எங்களை வீழ்த்த முடியாது

எவ்வளவு பேர் சேர்ந்தாலும் எங்களை வீழ்த்த முடியாது

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் என்ற பெயர் கூட பயன்படுத்தப்படவில்லை; தேவையான நிதியும் ஒதுக்கவில்லை. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு குறித்தும், தி.மு.க., குறித்தும் என்னனென்னவோ பேசி வருகிறார். ஆனால், அவர் பேச்சில் தெளிவில்லை. அதனால், அவர் பேசுவது மாதிரி எதுவுமே நடக்காது.தமிழக மக்கள், முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் எங்கள் ஆதரவு என தெளிவாக இருக்கின்றனர். அதனால், எவ்வளவு பேர் கூட்டு சேர்ந்து வந்தாலும், எங்களை யாராலும் வீழ்த்த முடியாது. மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தான் அமையும். மத்திய அரசு திட்டமிட்டே நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. உருப்படியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத மத்திய அமைச்சர்கள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக பொய் பேசி வருகின்றனர்.- நேரு, தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை