உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பெரும்பாலானோர், மருத்துவக் காரணங்களையே கூறியுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
மார் 29, 2024 22:24

தேர்தல் பணிக்கு தனியாக ஊதியம் தரப்படுகிறது பிறகு ஏன் வர மறுக்கிறார்கள் இவர்கள் ஓட்டுபோடவும் வருவதே கிடையாது ஓட்டுபோடாவிட்டால் ஜனநாயக கடமையை ஆற்றாத குற்றத்துக்காக ஒரு ஊதிய உயர்வினை வெட்டுங்கள்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ