உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக். 8ம் தேதி அமைச்சரவை கூட்டம்

அக். 8ம் தேதி அமைச்சரவை கூட்டம்

சென்னை:தமிழக அமைச்சரவையை, முதல்வர் ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, நான்கு பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அக். 8 காலை 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை