உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ் : ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ் : ஐகோர்ட் நிபந்தனையுடன் அனுமதி

சென்னை:கோயம்பேடு சுற்றி உள்ள ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்.மறு உத்தரவு வரும் வரையில் நடைமுறையை தொடரலாம் என சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.ஐகோர்ட் பிறப்பித்து உள்ள உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது: கோயம்பேடு சுற்றி உள்ள ஆம்னி பஸ் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றலாம் .ஆன்லைன் மொபைல் ஆப்களில் போரூர் சூரப்பட்டு தவிர வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9hekrq6t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களை இயக்க கூடாது.மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி