மேலும் செய்திகள்
ராகுல் மீது வைகோவிற்கு திடீர் பாசம்
36 minutes ago | 1
வரும் 6ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்
41 minutes ago
தி.மு.க.,விலிருந்து மாஜி அமைச்சர் வெங்கடாசலம் விலகல்
42 minutes ago | 1
சென்னை:தமிழக பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணை விபரம்:பொது நுாலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்படும். புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்காக அமைக்கப்படும் வல்லுனர்கள் அடங்கிய புத்தக தேர்வுக்குழுவை அரசின் ஒப்புதல் பெற்று, பொது நுாலக இயக்குனரே நியமித்து கொள்ளலாம்.புத்தகங்கள் கொள்முதலுக்கு தேவைப்படும் துணை குழுக்களையும் அமைத்து கொள்ளலாம் என, பொது நுாலக இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
36 minutes ago | 1
41 minutes ago
42 minutes ago | 1