உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் விற்பனையை அதிகரிக்க உத்தரவு

ஆவின் விற்பனையை அதிகரிக்க உத்தரவு

சென்னை: கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விற்பனையை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர்உத்தரவிட்டு உள்ளார். ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் அதிகரிக்கவும், கோடைக்காலத்தில், தயிர், மோர், லஸ்ஸி, மில்க் ஷேக், ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ