உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷாவை கண்டிக்காத பழனிசாமி

அமித் ஷாவை கண்டிக்காத பழனிசாமி

கச்சத்தீவை இலங்கை அரசுக்கு, தி.மு.க., தாரை வார்க்கவில்லை. தாரை வார்த்ததை கண்டித்து, அப்போதைய அமைச்சர் ஓ.பி.ராமனும், நானும், 1974ல் விழுப்புரத்தில் நடந்த கண்டன கூட்டத்தில் பேசினோம். தி.மு.க., தாரை வார்த்தது என, திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். அம்பேத்கரை விமர்சித்த அமித் ஷாவை கண்டித்து, அ.தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றவில்லை. தி.மு.க., செயற்குழுவில், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறோம். தி.மு.க., செயற்குழுவில், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து பேசினோம்.- ஆர்.எஸ்.பாரதிதி.மு.க., அமைப்பு செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

THIRU
டிச 23, 2024 07:23

ஊடகங்களை கையில் வைத்து கொண்டு பொய்களை கூறியே அரசியல் செய்து அரசாங்கம் நடத்துகின்றது தி மு க... அமித்சா ஹிந்தியில் சொன்னது.. ஹிந்தி தெரியாத இவருக்கு என்னவென்று புரியும். மக்களை பைத்தியக்காரர்கள் போல் நடத்துகின்றனர். இவர்களை சொல்லி குற்றம் இல்லை. மக்களை தான் சொல்ல வேண்டும். கூமுட்டைகள். தினந்தோறும் தமிழக செய்திகளில் வரும் அவலங்களையும் அந்நியாயங்களையும் படிக்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது..


அப்பாவி
டிச 23, 2024 08:42

இந்தி வாணாம் போடா...


சம்பர
டிச 23, 2024 05:43

எதுக்குடா கண்டிக்கனும் அப்படி என்னடா. சொல்லிட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை