உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கபாலீஸ்வரர் கோவிலில் பழனிசாமி வழிபாடு

கபாலீஸ்வரர் கோவிலில் பழனிசாமி வழிபாடு

சென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வழிபட்டார்.சிவராத்திரியையொட்டி, அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்;அங்கு மனமுருக இறைவனை வழிபட்டார். அதன்பின், கோவிலுக்கு சொந்தமான கோசாலைக்கு சென்று, பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கினார். லோக்சபா தேர்தலில் பலமான கூட்டணி அமைந்து, தேர்தலில் வெற்றி பெற, அவர் இறைவனை வேண்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ