உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் கட்டடத்தில் விளம்பரம் செய்ய அனுமதி அவசியம்

தனியார் கட்டடத்தில் விளம்பரம் செய்ய அனுமதி அவசியம்

தேர்தல் விதிகளின்படி, அனைத்து மாவட்டங்களிலும், அரசு கட்டடங்களில் எழுதப்பட்டிருந்த, ஒரு லட்சத்து, 91,491 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளே அழித்தால், அவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் அழித்தால், அதற்குரிய செலவு கட்டணம், சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் வசூலிக்கப்படும். தனியார் சுவர்களில் வரையப்பட்டிருந்த, 52,938 விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தனி நபர்களுக்கு சொந்தமான இடத்தில், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, தேர்தல் விளம்பரம் செய்து கொள்ளலாம். அனுமதி பெற்று எழுதப்படும் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படாது.- சத்யபிரதா சாஹு,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்