உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியிடம் அத்துமீறல் ஆசிரியருக்கு போக்சோ

மாணவியிடம் அத்துமீறல் ஆசிரியருக்கு போக்சோ

மேட்டூர் : சேலம் மாவட்டம், மேச்சேரி, புக்கம்பட்டி ஊராட்சி பூசாரிவளவு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜியா உல் - ஹக், 44; ஓமலுாரில் மனைவி, மகன், மகளுடன் வசிக்கிறார். பள்ளியில் ஒரு மாணவியிடம், மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, 'போக்சோ' சட்டத்தில், அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை